பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஆதியாகமம் 44:16 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அதற்கு யூதா: என் ஆண்டவனாகிய உம்மிடத்தில் நாங்கள் என்ன சொல்லுவோம்? என்னத்தைப் பேசுவோம்? எதினாலே எங்கள் நீதியை விளங்கப்பண்ணுவோம்? உம்முடைய அடியாரின் அக்கிரமத்தை தேவன் விளங்கப்பண்ணினார்; பாத்திரத்தை வைத்திருக்கிறவனும் நாங்களும் என் ஆண்டவனுக்கு அடிமைகள் என்றான்.

முழு அத்தியாயம் படிக்க ஆதியாகமம் 44

காண்க ஆதியாகமம் 44:16 சூழலில்