பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஆதியாகமம் 43:23 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அதற்கு அவன்: உங்களுக்குச் சமாதானம்; பயப்படவேண்டாம்; உங்கள் தேவனும் உங்கள் தகப்பனுடைய தேவனுமாயிருக்கிறவர் உங்கள் சாக்குகளில் அதை உங்களுக்குப் புதையலாகக் கட்டளையிட்டார்; நீங்கள் கொடுத்த பணம் என்னிடத்தில் வந்து சேர்ந்தது என்று சொல்லி, சிமியோனை வெளியே அழைத்து வந்து, அவர்களிடத்தில் விட்டான்.

முழு அத்தியாயம் படிக்க ஆதியாகமம் 43

காண்க ஆதியாகமம் 43:23 சூழலில்