பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஆதியாகமம் 41:15 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பார்வோன் யோசேப்பை நோக்கி: ஒரு சொப்பனம் கண்டேன்; அதின் அர்த்தத்தைச் சொல்ல ஒருவரும் இல்லை; நீ ஒரு சொப்பனத்தைக் கேட்டால், அதின் அர்த்தத்தைச் சொல்லுவாய் என்று உன்னைக்குறித்து நான் கேள்விப்பட்டேன் என்றான்.

முழு அத்தியாயம் படிக்க ஆதியாகமம் 41

காண்க ஆதியாகமம் 41:15 சூழலில்