பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஆதியாகமம் 40:19 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இன்னும் மூன்று நாளைக்குள்ளே பார்வோன் உன் தலையை உயர்த்தி, உன்னை மரத்திலே தூக்கிப்போடுவார்; அப்பொழுது பறவைகள் உன் மாம்சத்தைத் தின்னும், இதுதான் அதின் அர்த்தம் என்று சொன்னான்.

முழு அத்தியாயம் படிக்க ஆதியாகமம் 40

காண்க ஆதியாகமம் 40:19 சூழலில்