பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஆதியாகமம் 37:25 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பின்பு, அவர்கள் போஜனஞ்செய்யும்படி உட்கார்ந்தார்கள்; அவர்கள் தங்கள் கண்களை ஏறெடுக்கும்போது, இதோ, கீலேயாத்திலிருந்து வருகிற இஸ்மவேலருடைய கூட்டத்தைக் கண்டார்கள்; அவர்கள் எகிப்துக்குக் கொண்டுபோகும்படி கந்தவர்க்கங்களையும் பிசின்தைலத்தையும் வெள்ளைப்போளத்தையும் ஒட்டகங்கள்மேல் ஏற்றிக்கொண்டுவந்தார்கள்.

முழு அத்தியாயம் படிக்க ஆதியாகமம் 37

காண்க ஆதியாகமம் 37:25 சூழலில்