பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஆதியாகமம் 30:40 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அந்த ஆட்டுக்குட்டிகளை யாக்கோபு பிரித்துக்கொண்டு, ஆடுகளை லாபானுடைய மந்தையிலிருக்கும் கலப்பு நிறமானவைகளுக்கும் கறுப்பானவைகளெல்லாவற்றிற்கும் எதிராக நிறுத்தி, தன் ஆடுகளை லாபானுடைய மந்தையோடே சேர்க்காமல், தனிப்புறமாக வைத்துக்கொள்வான்.

முழு அத்தியாயம் படிக்க ஆதியாகமம் 30

காண்க ஆதியாகமம் 30:40 சூழலில்