பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஆதியாகமம் 30:14 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

கோதுமை அறுப்பு நாட்களிலே ரூபன் வயல்வெளியிலே போய், தூதாயீம் கனிகளைக் கண்டெடுத்து, அவைகளைக் கொண்டுவந்து தன் தாயாகிய லேயாளிடத்தில் கொடுத்தான். அப்பொழுது ராகேல் லேயாளை நோக்கி: உன் குமாரனுடைய தூதாயீம் கனியில் எனக்குக் கொஞ்சம் தா என்றாள்.

முழு அத்தியாயம் படிக்க ஆதியாகமம் 30

காண்க ஆதியாகமம் 30:14 சூழலில்