பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஆதியாகமம் 24:35 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

கர்த்தர் என் எஜமானை மிகவும் ஆசீர்வதித்திருக்கிறார், அவர் சீமானாயிருக்கிறார்; கர்த்தர் அவருக்கு ஆடுமாடுகளையும், வெள்ளியையும், பொன்னையும், வேலைக்காரரையும், வேலைக்காரிகளையும், ஒட்டகங்களையும், கழுதைகளையும் கொடுத்திருக்கிறார்.

முழு அத்தியாயம் படிக்க ஆதியாகமம் 24

காண்க ஆதியாகமம் 24:35 சூழலில்