பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஆதியாகமம் 21:16 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பிள்ளை சாகிறதை நான் பார்க்கமாட்டேன் என்று, எதிராக அம்பு பாயும் தூரத்திலே போய் உட்கார்ந்து சத்தமிட்டு அழுதாள்.

முழு அத்தியாயம் படிக்க ஆதியாகமம் 21

காண்க ஆதியாகமம் 21:16 சூழலில்