பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஆதியாகமம் 10:25-27 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

25. ஏபேருக்கு இரண்டு குமாரர் பிறந்தார்கள்; ஒருவனுக்குப் பேலேகு என்று பேர்; ஏனெனில் அவனுடைய நாட்களில் பூமி பகுக்கப்பட்டது; அவனுடைய சகோதரன் பேர் யொக்தான்.

26. யொக்தான் அல்மோதாதையும், சாலேப்பையும், அசர்மாவேத்தையும், யேராகையும்,

27. அதோராமையும், ஊசாலையும், திக்லாவையும்,

முழு அத்தியாயம் படிக்க ஆதியாகமம் 10