பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஆகாய் 2:5 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நீங்கள் எகிப்திலிருந்து புறப்படுகிறபோது நான் உங்களோடே உடன்படிக்கைப்பண்ணின வார்த்தையின்படியே, என் ஆவியானவரும் உங்கள் நடுவில் நிலைகொண்டிருப்பார்; பயப்படாதேயுங்கள்.

முழு அத்தியாயம் படிக்க ஆகாய் 2

காண்க ஆகாய் 2:5 சூழலில்