பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஆகாய் 1:6 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நீங்கள் திரளாய் விதைத்தும் கொஞ்சமாய் அறுத்துக்கொண்டுவருகிறீர்கள்; நீங்கள் புசித்தும் திருப்தியாகவில்லை; குடித்தும் பரிபூரணமடையவில்லை; நீங்கள் வஸ்திரம் உடுத்தியும் ஒருவனுக்கும் குளிர்விடவில்லை; கூலியைச் சம்பாதிக்கிறவன் பொத்தலான பையிலே போடுகிறவனாய் அதைச் சம்பாதிக்கிறான்.

முழு அத்தியாயம் படிக்க ஆகாய் 1

காண்க ஆகாய் 1:6 சூழலில்