பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

2 நாளாகமம் 9:12 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

சேபாவின் ராஜஸ்திரீ ராஜாவுக்குக் கொண்டுவந்தவைகளைப்பார்க்கிலும் அதிகமாய் அவள் ஆசைப்பட்டுக் கேட்ட எல்லாவற்றையும் ராஜாவாகிய சாலொமோன் அவளுக்குக் கொடுத்தான்; பின்பு அவள் தன் பரிவாரத்தோடுங்கூட தன் தேசத்திற்குத் திரும்பிப்போனாள்.

முழு அத்தியாயம் படிக்க 2 நாளாகமம் 9

காண்க 2 நாளாகமம் 9:12 சூழலில்