பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

2 நாளாகமம் 8:18 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவனுக்கு ஈராம் தன் ஊழியக்காரர் முகாந்தரமாய்க் கப்பல்களையும், சமுத்திர யாத்திரையில் பழகின வேலையாட்களையும் அனுப்பினான்; அவர்கள் சாலொமோனின் வேலைக்காரரோடேகூட ஓப்பீருக்குப் போய், அங்கேயிருந்து நானூற்று ஐம்பது தாலந்து பொன்னை ஏற்றி ராஜாவாகிய சாலொமோனிடத்தில் கொண்டுவந்தார்கள்.

முழு அத்தியாயம் படிக்க 2 நாளாகமம் 8

காண்க 2 நாளாகமம் 8:18 சூழலில்