பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

2 நாளாகமம் 8:13 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஒவ்வொரு நாளின் கட்டளைக்குத்தக்கதாய் மோசேயுடைய கற்பனையின்படியே ஓய்வுநாட்களிலும் மாதப்பிறப்புகளிலும், வருஷத்தில் மூன்றுதரம் ஆசரிக்கிற பண்டிகைகளாகிய புளிப்பில்லாத அப்பப்பண்டிகையிலும், வாரங்களின் பண்டிகையிலும், கூடாரப்பண்டிகையிலும், கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலிகளைச் செலுத்தினான்.

முழு அத்தியாயம் படிக்க 2 நாளாகமம் 8

காண்க 2 நாளாகமம் 8:13 சூழலில்