பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

2 நாளாகமம் 8:1-3 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

1. சாலொமோன் கர்த்தருடைய ஆலயத்தையும் தன் அரமனையையும் கட்ட இருபது வருஷகாலம் சென்றபின்பு,

2. ஈராம் தனக்குக் கொடுத்திருந்த பட்டணங்களைச் சாலொமோன் கட்டி, அவைகளில் இஸ்ரவேல் புத்திரரைக் குடியேற்றினான்.

3. பின்பு சாலொமோன் ஆமாத்சோபாவுக்குப் போய், அதை ஜெயித்தான்.

முழு அத்தியாயம் படிக்க 2 நாளாகமம் 8