பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

2 நாளாகமம் 7:22 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அதற்கு அவர்கள்: தங்கள் பிதாக்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணின தங்கள் தேவனாகிய கர்த்தரை விட்டு, வேறே தேவர்களைப் பற்றிக்கொண்டு, அவைகளை நமஸ்கரித்து, சேவித்தபடியினால், கர்த்தர் இந்தத் தீங்கையெல்லாம் அவர்கள்மேல் வரப்பண்ணினார் என்று சொல்லுவார்கள் என்றார்.

முழு அத்தியாயம் படிக்க 2 நாளாகமம் 7

காண்க 2 நாளாகமம் 7:22 சூழலில்