பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

2 நாளாகமம் 7:1 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

சாலொமோன் ஜெபம்பண்ணி முடிக்கிறபோது, அக்கினி வானத்திலிருந்து இறங்கி, சர்வாங்க தகனபலியையும் மற்றப் பலிகளையும் பட்சித்தது; கர்த்தருடைய மகிமையும் ஆலயத்தை நிரப்பிற்று.

முழு அத்தியாயம் படிக்க 2 நாளாகமம் 7

காண்க 2 நாளாகமம் 7:1 சூழலில்