பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

2 நாளாகமம் 6:31 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

தேவரீர் எங்கள் பிதாக்களுக்குக் கொடுத்த தேசத்தில் அவர்கள் உயிரோடிருக்கும் நாளெல்லாம் உமக்குப் பயப்பட்டு, உம்முடைய வழிகளில் நடக்கும்படிக்கு தேவரீர் ஒருவரே மனுப்புத்திரரின் இருதயத்தை அறிந்தவரானதால், நீர் அவனவன் இருதயத்தை அறிந்திருக்கிறபடியே அவனவனுடைய எல்லா வழிகளுக்கும் தக்கதாய்ச் செய்து பலன் அளிப்பீராக.

முழு அத்தியாயம் படிக்க 2 நாளாகமம் 6

காண்க 2 நாளாகமம் 6:31 சூழலில்