பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

2 நாளாகமம் 6:28 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

தேசத்திலே பஞ்சம் உண்டாகிறபோதும், கொள்ளைநோய் உண்டாகிறபோதும், வறட்சி, சாவி, வெட்டுக்கிளி, பச்சைக்கிளி உண்டாகிறபோதும், அவர்களுடைய சத்துருக்கள் அவர்கள் வாசஞ்செய்கிற தேசத்திலே அவர்களை முற்றிக்கை போடுகிறபோதும், யாதொரு வாதையாகிலும் யாதொரு வியாதியாகிலும் வந்திருக்கிறபோதும்,

முழு அத்தியாயம் படிக்க 2 நாளாகமம் 6

காண்க 2 நாளாகமம் 6:28 சூழலில்