பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

2 நாளாகமம் 6:14 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, வானத்திலும், பூமியிலும் உமக்கு ஒப்பான தேவனில்லை; தங்கள் முழு இருதயத்தோடும் உமக்கு முன்பாக நடக்கிற உமது அடியாருக்கு உடன்படிக்கையையும் கிருபையையும் காத்துவருகிறீர்.

முழு அத்தியாயம் படிக்க 2 நாளாகமம் 6

காண்க 2 நாளாகமம் 6:14 சூழலில்