பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

2 நாளாகமம் 5:10 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இஸ்ரவேல் புத்திரர் எகிப்திலிருந்து புறப்பட்டபின், கர்த்தர் ஓரேபிலே அவர்களோடு உடன்படிக்கை பண்ணினபோது, மோசே அந்தப் பெட்டியிலே வைத்த இரண்டு கற்பலகைகளே அல்லாமல் அதிலே வேறொன்றும் இருந்ததில்லை.

முழு அத்தியாயம் படிக்க 2 நாளாகமம் 5

காண்க 2 நாளாகமம் 5:10 சூழலில்