பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

2 நாளாகமம் 4:3 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அதின் கீழ்ப்புறமாய் ரிஷபங்களின் உருவங்கள் ஒவ்வொரு முழத்திற்குப் பத்து உருவமாக அந்தக் கடல்தொட்டியின் சக்கரத்தில் இருந்தது; தொட்டியோடு ஒன்றாய் வார்க்கப்பட்ட அந்த ரிஷபங்களின் இரண்டு வரிசைகள் இருந்தது.

முழு அத்தியாயம் படிக்க 2 நாளாகமம் 4

காண்க 2 நாளாகமம் 4:3 சூழலில்