பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

2 நாளாகமம் 36:4 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவனுடைய அண்ணனாகிய எலியாக்கீமை யூதாவின்மேலும் எருசலேமின்மேலும் ராஜாவாக்கி, அவன் பேரை யோயாக்கீம் என்று மாற்றினான்; அவன் தம்பியாகிய யோவாகாசை எகிப்தின் ராஜாவாகிய நேகோ எகிப்திற்குக் கொண்டுபோனான்.

முழு அத்தியாயம் படிக்க 2 நாளாகமம் 36

காண்க 2 நாளாகமம் 36:4 சூழலில்