பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

2 நாளாகமம் 35:20 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

யோசியா தேவாலயத்திற்கு அடுத்ததைத் திட்டப்படுத்தின இந்த எல்லா நடபடிகளுக்கும்பின்பு, எகிப்தின் ராஜாவாகிய நேகோ ஐபிராத்து நதியோரமான கர்கேமிஸ் பட்டணத்தின்மேல் யுத்தம் பண்ணவந்தான்; அப்பொழுது யோசியா அவனுக்கு விரோதமாய் யுத்தஞ்செய்யப்புறப்பட்டான்.

முழு அத்தியாயம் படிக்க 2 நாளாகமம் 35

காண்க 2 நாளாகமம் 35:20 சூழலில்