பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

2 நாளாகமம் 34:10 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

வேலையைச் செய்விக்கும்படி, கர்த்தருடைய ஆலயத்தின் விசாரிப்புக்காரரானவர்களின் கையில் அதைக் கொடுத்தார்கள்; இவர்கள் அதைக் கர்த்தருடைய ஆலயத்தைப் பழுதுபார்த்துச் சீர்ப்படுத்துகிறதற்கு ஆலயத்தில் வேலை செய்கிறவர்கள் கையிலே கொடுத்தார்கள்.

முழு அத்தியாயம் படிக்க 2 நாளாகமம் 34

காண்க 2 நாளாகமம் 34:10 சூழலில்