பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

2 நாளாகமம் 33:22 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவன் தன் தகப்பனாகிய மனாசே செய்ததுபோல கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்; தன் தகப்பனாகிய மனாசே பண்ணுவித்திருந்த விக்கிரகங்களுக்கெல்லாம் ஆமோன் பலியிட்டு, அவைகளைச் சேவித்தான்.

முழு அத்தியாயம் படிக்க 2 நாளாகமம் 33

காண்க 2 நாளாகமம் 33:22 சூழலில்