பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

2 நாளாகமம் 32:7 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நீங்கள் திடன்கொண்டு தைரியமாயிருங்கள்; அசீரியா ராஜாவுக்கும் அவனோடிருக்கிற ஏராளமான கூட்டத்திற்கும் பயப்படாமலும் கலங்காமலுமிருங்கள்; அவனோடிருக்கிறவர்களைப்பார்க்கிலும் நம்மோடிருக்கிறவர்கள் அதிகம்.

முழு அத்தியாயம் படிக்க 2 நாளாகமம் 32

காண்க 2 நாளாகமம் 32:7 சூழலில்