பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

2 நாளாகமம் 32:26 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

எசேக்கியாவின் மனமேட்டிமையினிமித்தம் அவனும் எருசலேமின் குடிகளும் தங்களைத் தாழ்த்தினபடியினால், கர்த்தருடைய கடுங்கோபம் எசேக்கியாவின் நாட்களிலே அவர்கள்மேல் வரவில்லை.

முழு அத்தியாயம் படிக்க 2 நாளாகமம் 32

காண்க 2 நாளாகமம் 32:26 சூழலில்