பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

2 நாளாகமம் 32:15 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இப்போதும் எசேக்கியா உங்களை வஞ்சிக்கவும், இப்படி உங்களைப் போதிக்கவும் இடங்கொடுக்கவேண்டாம்; நீங்கள் அவனை நம்பவும் வேண்டாம்; ஏனென்றால் எந்த ஜாதியின் தேவனும், எந்த ராஜ்யத்தின் தேவனும் தன் ஜனத்தை என் கைக்கும் என் பிதாக்களின் கைக்கும் தப்புவிக்கக்கூடாதிருந்ததே; உங்கள் தேவன் உங்களை என் கைக்குத் தப்புவிப்பது எப்படி என்கிறார் என்று சொல்லி,

முழு அத்தியாயம் படிக்க 2 நாளாகமம் 32

காண்க 2 நாளாகமம் 32:15 சூழலில்