பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

2 நாளாகமம் 32:1 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இக்காரியங்கள் நடந்தேறிவருகையில் அசீரியா ராஜாவாகிய சனகெரிப் வந்து, யூதாவுக்குள் பிரவேசித்து, அரணான பட்டணங்களுக்கு எதிராகப் பாளயமிறங்கி, அவைகளைத் தன் வசமாக்கிக் கொள்ள நினைத்தான்.

முழு அத்தியாயம் படிக்க 2 நாளாகமம் 32

காண்க 2 நாளாகமம் 32:1 சூழலில்