பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

2 நாளாகமம் 31:4 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஆசாரியரும் லேவியரும் கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தை உற்சாகமாய்க் கைக்கொள்ளும்படி, அவர்களுக்குரிய பாகத்தைக் கொடுக்க ஜனங்களுக்கும் எருசலேமின் குடிகளுக்கும் கட்டளையிட்டான்.

முழு அத்தியாயம் படிக்க 2 நாளாகமம் 31

காண்க 2 நாளாகமம் 31:4 சூழலில்