பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

2 நாளாகமம் 3:11 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அந்தக் கேருபீன்களுடைய செட்டைகளின் நீளம் இருபது முழமானது; ஒன்றினுடைய ஒரு செட்டை ஐந்து முழமாயிருந்து, ஆலயத்துச் சுவரைத் தொட்டது; மறுசெட்டை ஐந்து முழமாயிருந்து, மற்றக் கேருபீனின் செட்டையைத் தொட்டது.

முழு அத்தியாயம் படிக்க 2 நாளாகமம் 3

காண்க 2 நாளாகமம் 3:11 சூழலில்