பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

2 நாளாகமம் 29:8 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஆகையால் கர்த்தருடைய கடுங்கோபம் யூதாவின்மேலும் எருசலேமின்மேலும் வந்து, அவர் இவர்களை, நீங்கள் உங்கள் கண்களினால் காண்கிறபடி, துயரத்துக்கும் திகைப்புக்கும் பழிப்புக்கும் ஒப்புக்கொடுத்தார்.

முழு அத்தியாயம் படிக்க 2 நாளாகமம் 29

காண்க 2 நாளாகமம் 29:8 சூழலில்