பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

2 நாளாகமம் 27:5 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவன் அம்மோன் புத்திரருடைய ராஜாவோடு யுத்தம்பண்ணி அவர்களை மேற்கொண்டான்; ஆதலால் அம்மோன் புத்திரர் அவனுக்கு அந்த வருஷத்திலே நூறு தாலந்து வெள்ளியையும், பதினாயிரங்கலக் கோதுமையையும், பதினாயிரங்கலம் வாற்கோதுமையையும் கொடுத்தார்கள்; இரண்டாம் மூன்றாம் வருஷத்திலும் அம்மோன் புத்திரர் அப்படியே அவனுக்குச் செலுத்தினார்கள்.

முழு அத்தியாயம் படிக்க 2 நாளாகமம் 27

காண்க 2 நாளாகமம் 27:5 சூழலில்