பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

2 நாளாகமம் 27:2 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவன் தன் தகப்பனாகிய உசியா செய்தபடியெல்லாம் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்; ஆனாலும் அவனைப்போலக் கர்த்தரின் ஆலயத்திற்குள் பிரவேசியாதிருந்தான்; ஜனங்கள் இன்னும் தங்ளைக் கெடுத்துக்கொண்டிருந்தார்கள்.

முழு அத்தியாயம் படிக்க 2 நாளாகமம் 27

காண்க 2 நாளாகமம் 27:2 சூழலில்