பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

2 நாளாகமம் 26:20 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பிரதான ஆசாரியனாகிய அசரியாவும் சகல ஆசாரியரும் அவனைப் பார்க்கும்போது, இதோ, அவன் தன் நெற்றியிலே குஷ்டரோகம் பிடித்தவனென்று கண்டு, அவனைத் தீவிரமாய் அங்கேயிருந்து வெளிப்படப்பண்ணினார்கள்; கர்த்தர் தன்னை அடித்ததினால் அவன் தானும் வெளியே போகத் தீவிரப்பட்டான்.

முழு அத்தியாயம் படிக்க 2 நாளாகமம் 26

காண்க 2 நாளாகமம் 26:20 சூழலில்