பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

2 நாளாகமம் 26:18 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ராஜாவாகிய உசியாவோடு எதிர்த்து நின்று: உசியாவே, கர்த்தருக்குத் தூபங்காட்டுகிறது உமக்கு அடுத்ததல்ல; தூபங்காட்டுகிறது பரிசுத்தமாக்கப்பட்ட ஆரோனின் குமாரராகிய ஆசாரியருக்கே அடுக்கும்; பரிசுத்த ஸ்தலத்தை விட்டு வெளியே போம்; மீறுதல் செய்தீர்; இது தேவனாகிய கர்த்தராலே உமக்கு மேன்மையாக லபியாது என்றார்கள்.

முழு அத்தியாயம் படிக்க 2 நாளாகமம் 26

காண்க 2 நாளாகமம் 26:18 சூழலில்