பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

2 நாளாகமம் 26:11 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

உசியாவுக்கு யுத்தவீரரின் சேனையும் இருந்தது; அது சம்பிரதியாகிய ஏயெலினாலும் ஆதிக்கக்காரனாகிய மாசேயாவினாலும் இலக்கம்பார்க்கப்பட்டபடியே, ராஜாவின் பிரபுக்களில் ஒருவனாகிய அனனியாவின்கீழ் வகுப்பு வகுப்பாய்ச் சேவகம்பண்ணப் புறப்பட்டது.

முழு அத்தியாயம் படிக்க 2 நாளாகமம் 26

காண்க 2 நாளாகமம் 26:11 சூழலில்