பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

2 நாளாகமம் 25:13 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

தன்னோடுகூட யுத்தத்திற்கு வராதபடிக்கு, அமத்சியா திருப்பிவிட்ட யுத்த புருஷர், சமாரியா துவக்கிப் பெத்தொரோன்மட்டுமுள்ள யூதா பட்டணங்களின்மேல் விழுந்து, அவைகளில் மூவாயிரம்பேரை வெட்டி, திரளாய்க் கொள்ளையிட்டார்கள்.

முழு அத்தியாயம் படிக்க 2 நாளாகமம் 25

காண்க 2 நாளாகமம் 25:13 சூழலில்