பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

2 நாளாகமம் 25:1 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அமத்சியா இருபத்தைந்தாம் வயதிலே ராஜாவாகி, இருபத்தொன்பது வருஷம் எருசலேமில் அரசாண்டான்; எருசலேம் நகரத்தாளாகிய அவனுடைய தாயின் பேர் யோவதானாள்.

முழு அத்தியாயம் படிக்க 2 நாளாகமம் 25

காண்க 2 நாளாகமம் 25:1 சூழலில்