பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

2 நாளாகமம் 24:24 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

சீரியாவின் சேனை சிறுகூட்டமாய் வந்திருந்தாலும், அவர்கள் தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரை விட்டுவிட்டபடியினால், கர்த்தர் மகா பெரிய சேனையை அவர்கள் கையில் ஒப்புக்கொடுத்தார்; அவர்கள் யோவாசுக்கு தண்டனை செய்தார்கள்.

முழு அத்தியாயம் படிக்க 2 நாளாகமம் 24

காண்க 2 நாளாகமம் 24:24 சூழலில்