பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

2 நாளாகமம் 24:11 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

வெகுபணம் உண்டென்று கண்டு, லேவியர் கையால் அந்தப் பெட்டி ராஜாவின் விசாரிப்புக்காரர் அண்டையிலே கொண்டுவரப்படும்போது, ராஜாவின் சம்பிரதியும் பிரதான ஆசாரியனுடைய விசாரிப்புக்காரனும் வந்து, பெட்டியிலிருக்கிறதைக் கொட்டியெடுத்து, அதைத் திரும்ப அதின் ஸ்தானத்திலே வைப்பார்கள்; இப்படி நாளுக்கு நாள் செய்து மிகுந்த பணத்தைச் சேர்த்தார்கள்.

முழு அத்தியாயம் படிக்க 2 நாளாகமம் 24

காண்க 2 நாளாகமம் 24:11 சூழலில்