பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

2 நாளாகமம் 23:14 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஆசாரியனாகிய யோய்தா இராணுவத்தலைவராகிய நூறுபேருக்கு அதிபதிகளானவர்களை வெளியே அழைத்து, அவர்களை நோக்கி: இவளை வரிசைக்குப்புறம்பே கொண்டுபோங்கள்; இவளைப் பின்பற்றுகிறவனைப் பட்டயத்தால் வெட்டிப்போடுங்கள் என்றான். கர்த்தரின் ஆலயத்திலே அவளைக் கொன்றுபோடாதேயுங்கள் என்று ஆசாரியன் சொல்லியிருந்தான்.

முழு அத்தியாயம் படிக்க 2 நாளாகமம் 23

காண்க 2 நாளாகமம் 23:14 சூழலில்