பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

2 நாளாகமம் 23:1 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஏழாம் வருஷத்திலே யோய்தா திடன்கொண்டு, நூறுபேருக்கு அதிபதிகளாகிய எரோகாமின் குமாரன் அசரியாவையும், யோகனானின் குமாரன் இஸ்மவேலையும், ஓபேதின் குமாரன் அசரியாவையும், ஆதாயாவின் குமாரன் மாசெயாவையும், சிக்ரியின் குமாரன் எலிஷாபாத்தையும் தன் உடன்படிக்கைக்கு உட்படுத்தினான்.

முழு அத்தியாயம் படிக்க 2 நாளாகமம் 23

காண்க 2 நாளாகமம் 23:1 சூழலில்