பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

2 நாளாகமம் 21:7 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

கர்த்தர் தாவீதுக்கும் அவன் குமாரருக்கும் என்றென்றைக்கும் ஒரு விளக்கைக் கட்டளையிடுவேன் என்று சொல்லி, அவனோடே பண்ணின உடன்படிக்கையினிமித்தம் தாவீதின் வம்சத்தை அழிக்கச் சித்தமில்லாதிருந்தார்.

முழு அத்தியாயம் படிக்க 2 நாளாகமம் 21

காண்க 2 நாளாகமம் 21:7 சூழலில்