பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

2 நாளாகமம் 21:3 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவர்களுடைய தகப்பன் வெள்ளியும் பொன்னும் உச்சிதங்களுமான அநேகம் நன்கொடைகளையும், யூதாவிலே அரணான பட்டணங்களையும் அவர்களுக்குக் கொடுத்தான்; யோராம் சேஷ்டபுத்திரனானபடியினால், அவனுக்கு ராஜ்யத்தைக் கொடுத்தான்.

முழு அத்தியாயம் படிக்க 2 நாளாகமம் 21

காண்க 2 நாளாகமம் 21:3 சூழலில்