பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

2 நாளாகமம் 20:18 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது யோசபாத் தரைமட்டும் முகங்குனிந்தான்; சகல யூதா கோத்திரத்தாரும் எருசலேமின் குடிகளும் கர்த்தரைப் பணிந்துகொள்ளக் கர்த்தருக்கு முன்பாகத் தாழவிழுந்தார்கள்.

முழு அத்தியாயம் படிக்க 2 நாளாகமம் 20

காண்க 2 நாளாகமம் 20:18 சூழலில்