பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

2 நாளாகமம் 20:16 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நாளைக்கு நீங்கள் அவர்களுக்கு விரோதமாய்ப் போங்கள்; இதோ, அவர்கள் சிஸ் என்னும் மேட்டுவழியாய் வருகிறார்கள்; நீங்கள் அவர்களை யெருவேல் வனாந்தரத்திற்கு எதிரான பள்ளத்தாக்கின் கடையாந்தரத்திலே கண்டு சந்திப்பீர்கள்.

முழு அத்தியாயம் படிக்க 2 நாளாகமம் 20

காண்க 2 நாளாகமம் 20:16 சூழலில்