பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

2 நாளாகமம் 2:2 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

சுமைசுமக்கிறதற்கு எழுபதினாயிரம்பேரையும், மலையில் மரம் வெட்டுகிறதற்கு எண்பதினாயிரம் பேரையும், இவர்கள்மேல் தலைவராக மூவாயிரத்து அறுநூறுபேரையும் எண்ணி ஏற்படுத்தினான்.

முழு அத்தியாயம் படிக்க 2 நாளாகமம் 2

காண்க 2 நாளாகமம் 2:2 சூழலில்